View Single Post
  #29  
Old 10-10-11, 11:15 AM
xxxGuy's Avatar
xxxGuy xxxGuy is offline
தலைமை நிர்வாகி
 
Join Date: 04 Mar 2002
Location: U.A.E.
Posts: 3,461
iCash Credits: 339,180
My Threads  
புதியவர்கள் சேர்க்கை இன்று, அக்டோபர் 10-ம் தேதி, காலை 10:10-க்கு முடிவடைந்தது.

நேற்று இரவு 12 மணியுடன் புதியவர்கள் சேர்க்கை முடிப்பதாக இருந்தது. இருந்தாலும் இன்று காலை 10 மணி வரை நீட்டித்தோம்.

சில பழைய மற்றும் புதிய உறுப்பினர்கள் காமலோக விதிமுறையை மீறி ஒன்றுக்கு மேற்பட்ட கணக்குகள் ஆரம்பித்துள்ளது எங்களுக்கு தெரிய வந்துள்ளது. அவர்களுக்கு தனிமடல் மூலம் ஏன் இவ்வாறு விதிமுறை மீறல் செய்துள்ளார்கள் என விரைவில் விளக்கம் கேட்கப் படும்.

அதற்கு முன்னரே தன்னிலை விளக்கம் கொடுக்க விரும்புபவர்கள், எனக்கு தனிமடலில் தெரிவிக்கலாம்.
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!!
விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும்.
உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>>

Last edited by xxxGuy; 10-10-11 at 11:36 AM.