View Single Post
  #3  
Old 15-05-10, 05:41 PM
maria maria is offline
User inactive for long time
 
Join Date: 26 Aug 2009
Location: மும்பை
Posts: 15,930
My Threads  
இப்போது தான் நினைத்தேன்
அருமை நண்பர் ஹபீப் 5000 தாண்டிவிட்டார் பாராட்டு திரி ஆரம்பிப்போம் என்று அதற்குள்ளாக நன் நினைத்ததை செயல் படுத்திய அண்ணன் பெட்ரூம்சலக் அவர்களுக்கு நன்றி
5000 தாண்டிய அருமை நண்பர் ஹபீப் அவர்களே விரைவில் 50000 தொட வாழ்த்துக்கள்.
ஒரு திரியையும் விட்டு விடாமல் பின்னூட்டம் இடுவது இவரது சிறப்பு எல்லோரையும் அரவணைத்து செல்லுவதில் இவருக்கு நிகர் இவரே.
நண்பர் ஹபீப்பை உள்ளம்குளிர எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம்.
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்.
சரியான் நேரத்தில் நல்ல திரியை தொடங்கிய அண்னனுக்கு
5 நட்சத்திரங்கள்
Reply With Quote