View Single Post
  #11  
Old 24-05-17, 01:29 PM
tdrajesh tdrajesh is offline
Precious Senior Member - Inactive

Awards Showcase

 
Join Date: 25 Aug 2010
Location: INDIA
Posts: 5,992
iCash Credits: 101,666
My Threads  
ஏப்ரல், 2017 மாதப்போட்டியில் முதலிடம் பிடித்து மூன்றாவது முறையாக ஸ்டார் ரைட்டராகியிருக்கும் நண்பர் காமகிறுக்கனுக்கு என் பாராட்டுகளும் வாழ்த்துகளும். இரண்டாம் இடத்தை பெற்ற நண்பர் நெருப்பு அவர்களுக்கும் மூன்றாம் இடத்தை பிடித்த சகோதரி மலருக்கும் என் பாராட்டுகள்.

போட்டியில் பங்கெடுத்த மற்ற கதாசிரியர்களுக்கு என் வாழ்த்துகள். கதைகளை படித்து பின்னூட்டம் போட்டு வாக்களித்த நண்பர்களுக்கு என் நன்றி.
Reply With Quote