View Single Post
  #34  
Old 02-03-10, 08:03 PM
PUTHUMALAR PUTHUMALAR is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 19 Aug 2009
Posts: 3,382
My Threads  
Thumbs up வாழ்த்துக்கள்..

தாமதத்திற்கு மன்னிக்கவும்.. நான்கு நாள் ஊரில் இல்லை.

போட்டியில் பங்கெடுத்த வாக்களித்த அனைவருக்கும் நன்றிகள்..

போட்டியில் வெற்றி பெற்று மூன்றாம் முறை சவால் ராஜா ஆகும் மச்சானுக்கு பாராட்டுக்கள்..

இர*ண்டாம் இடம் வென்ற சுவீட்மாறனுக்கும் மூன்றாம் இடம் வந்த தமிழன் சென்னைக்கும் வாழ்த்துக்கள்..

மேலும் போட்டியில் கலந்து கொண்டு அடுத்தடுத்த இடம் வந்த ஜேஜே, நைஸ்கை, மன்மதலீலை ஆகியோருக்கும்..

போட்டியை சிறப்பாக நடத்தி முடிவினை அறிவித்த அஷோ அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
Reply With Quote