View Single Post
  #31  
Old 19-11-13, 08:47 PM
pintoo3 pintoo3 is offline
User inactive for long time

Awards Showcase

 
ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் (தெரிந்தாலும்) உண்மையான ஒரு சாதனையாளருக்கு பாரத் ரத்னா கொடுத்து இருப்பதில் சந்தோஷமே.

கிரிக்கெட்டின் கடவுளுக்கு நியாயமாக செய்ய வேண்டிய மரியாதை தான். திரி தொடங்கிய டோணிக்கு(மச்சான்) வாழ்த்துகள்.
Reply With Quote