View Single Post
  #13  
Old 03-03-08, 02:28 AM
பச்சி பச்சி is offline
Precious Senior Member - Inactive

Awards Showcase

 
Join Date: 05 Aug 2007
Location: தமிழ்நாடு
Posts: 6,346
iCash Credits: 167,537
My Threads  
தளத்தை புதிய பொலிவுடன் அவ்வப்போது மாற்றி ஜொலிக்கச் செய்யும் நிர்வாகத்திற்கு பாராட்டுக்கள்.

நான் எனது சர்வர் பிரச்சினையால் எந்த ஒரு நீளமான பதிப்புக்களையும் செய்ய முடியாத / எடிட் செய்து பதிக்க முடியாத நிலையில் உள்ளேன். (இதை தள நிர்வாக உறுப்பினர்களில் அசோ, ஜேயெம், சூரியத்தமிழன் ஆகியோர் அறிவார்கள். எனது பிரச்சினை நிர்வாக மையத்திலும் வைக்கப்பட்டிருக்கும் என்று நினைக்கிறேன்.)

தற்போது என் பதிப்புக்களில் சிறிய அளவிலானதை நானே எடிட் செய்துவிட்டேன்.
அவைகள்:
என்றும் நட்புடன் 'பச்சி' (புதியவர் அறிமுகம்)
என்றும் நட்புடன்... 'பச்சி'
எம்.பி(M.P)க்களின் சம்பளமும் அரசு சலுகைகளும்
சிக்னேச்சர் மூலம் பொதுசேவை
பிறர் வார்த்தையால் மனக்கஷ்டமா?
மூளைக்கும் கோமாவுக்கும் என்ன சம்பந்தம்?

எனது கதைகள் பெரிய அளவு பதிப்புக்கள் என்பதால் அதை நிர்வாக உறுப்பினர்கள் எடிட் செய்து புதிய என்கோடிங் முறைக்கு மாற்றித்தரும்படி வேண்டிக் கொள்கிறேன். − நன்றி.

(சோதனைக்காக) எனது சமீபத்திய கதையான அழகு என்றால்... ஜமீலா! (1−3) −ஐ புதிய என்கோடிங்கிற்கு மாற்றிவிட்ட தலைவருக்கு என் நன்றிகள்.

Last edited by பச்சி; 14-08-09 at 12:27 PM. Reason: *நீக்க*
Reply With Quote