View Single Post
  #12  
Old 04-03-22, 10:30 PM
kathalan's Avatar
kathalan kathalan is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 15 Oct 2012
Location: குமரி கண்டம்
Posts: 3,308
iCash Credits: 141,071
My Threads  
அன்றே நம் தலைவர் வகுத்துள்ள விதிமுறைகளால் தான் இன்றும் நம் தளம் சூரியனை போல பிரகாசித்துக் கொண்டிருக்கிறது என்று சொன்னால் மிகையாகாது. தலைவருக்கு என் நன்றி கலந்த வாழ்த்துக்கள்!
21ம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் காமலோகத்திற்கும், நம் தளத்தை கட்டுகோப்புடன் வழி நடத்தும் நிர்வாகிகள், தொடர்ந்து பங்களிப்புகள் கொடுத்துவரும் படைப்பாளிகள், பக்க பலமாக இருக்கும் மூத்த உறுப்பினர்கள் மற்றும் தள நண்பர்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்!

மேலும் இன்னும் பல தலைமுறைகள் கடந்தாலும் இவ்வுலகம் இயங்கும் காலம் மட்டும் நம் லோகமும் இயங்கும் என்பதில இவ்வித ஐயமும் இல்லை. ஓயாத கடல் அசை போல தொடரட்டும் லோக பயணங்கள்.... இந்த சிறப்புமிக்க தளத்தில் நானும் ஒரு உறுப்பினர் என்பதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன்.
__________________
என்றும் அன்புடன்,
கா த ல ன்
காமம் எனவொன்றோ கண்ணின்றென் நெஞ்சத்தை
யாமத்தும் ஆளும் தொழில்

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
காதல் என்பது சிற்றின்பம்!
காமம் என்பதோ பேரின்பம்!
Reply With Quote