View Single Post
  #23  
Old 18-02-09, 11:21 AM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,278
iCash Credits: 674,318
My Threads  
Quote:
Originally Posted by mayakrishnan View Post
புதிதாக வரும் விண்டோஸ் 7 ஆப்ரேடிங் சிஸ்டத்தில் இகலப்பை போன்ற மென்பொருட்கள் இல்லாமல் தமிழில் தட்டச்சு செய்ய முடியுமென எதிர்பார்க்கிறேன்.
இல்லை, இகலப்பைக்கு மாற்றாக தரவில்லை, முன்னரே இருந்ததை சற்று மேம்படுத்தி விண்டோஸ் 7 (பீட்டா)ல், விர்ச்சுவல் கீ போர்டு என தருகிறார்கள். இதுவரை இல்லாத 45 மொழிகளுக்கான விர்சுவல் கீ போர்டு தர இருக்கிறார்கள் அதில் நம் இந்தியாவில் உள்ளதில் 7க்கு மட்டும் (குஜராத்தி, ஹிந்தி, கண்ணடம், மலையாளம் மராத்தி தமிழ் மற்றும் தெலுங்கு).

இவற்றை வைத்து, அவர்களின் வெப்தளமான விண்டோஸ் லைவ்ல் உள்ள மெயில், மெசஞ்சர் ஆன்லைன் ஸ்டோரேஜ், போட்டோ காலரி, சோசியல் நெட்வொர்க், காலண்டர், பெர்சனல் ஸ்டோரேஜ் என்று பலவற்றிற்கும் வசதத செய்து தரவே செய்திருக்கிறார்கள்.

ரோமனைஸ்டு வசதி நிச்சயம் இருக்கும், அதனை நாம் (நீங்கள் சொல்லியபடி) முழுப்பதிப்பு வந்த பிறகே உறுதி செய்ய முடியும்.
__________________
Reply With Quote