View Single Post
  #4  
Old 28-12-20, 03:53 PM
vjagan vjagan is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 25 Aug 2008
Location: Chennai
Posts: 40,645
iCash Credits: 375,875
My Threads  
இம்மாத கதை போட்டியின் முதல் இடம் பிடித்த அந்த பொல்லாத நண்பரும் படைப்பாளருமான

mmkarnan


அவர்களுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்!

அட...அடே .. அடடே...!

இரண்டாம் இடம் பிடித்த அந்த பொல்லாத நண்பரும் படைப்பாளருமான

raja35

அவர்களுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்!

அட...அடே .. அடடே...!

மூன்றாம் இடம் பிடித்த அந்த பொல்லாத நண்பரும் படைப்பாளருமான

வேதா

அவர்களுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்!

அட...அடே .. அடடே...!

<><><><><><>

*மாத கதைப்போட்டியில் வாக்களிக்காதவர்கள் அனைவரும் தயவு தாட்சமின்றி தளத்திலிருந்து 30 நாட்களுக்கு நீக்கப்படுவார்கள்*

என்ற எச்சரிக்கை நிச்சயமாக மேலும் மேலும் வாசகர்கள் கூடுதலாக வாக்கெடுப்பில் கலந்து கொண்டு சிறப்பிப்பார்கள் என்று நம்புகிறேன்!
Reply With Quote