View Single Post
  #618  
Old 18-03-24, 08:03 PM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,296
iCash Credits: 676,199
My Threads  
Quote:
Originally Posted by இரும்பு மனிதன் View Post
நான் சரியாக விதிமுறைகளையும் மூத்த உறுப்பினர்களின் வழிகாட்டலும் பின்பற்ற தவறி விட்டேன் என்பது உண்மைதான் மறுக்கவில்லை. புதியதாக சேர்ந்துள்ளதால் இத்தளத்தில் எங்கு பதிப்புகளை பதிக்க வேண்டும் பதிக்க கூடாது என்ற புரிதல் இல்லாமல் தவறுகளை செய்து விட்டேன். ஆர்வ மிகுதியால் செய்த தவறுகளை மன்னிக்க வேண்டுகிறேன். எனது தவறுகளை மன்னித்து மறுபரிசீலனை செய்து அடுத்த வாசலுக்கு அனுமதி தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இன்னும் தவறான வழிகளில் தான் சென்று கொண்டிருக்கிறீர்கள்.

இந்த திரியில் வாசல் அனுமதி கேட்க வேண்டும் என்று யார் சொன்னது?

இதற்கு முன் ஒரு திரி, அனுமதி எங்கே கேட்பது என்று ஆரம்பித்து சந்தேகம் கேட்டதற்கு, அந்த திரியிலே மூத்த உறுப்பினர் ஒருவர் தெளிவாக பதில் தந்தார், பின்னர் நான் அந்த திரியில் பின்னர் சந்தேகம் இங்கே(அந்த மாதிரி தனி திரி ஆரம்பித்து) கேட்க கூடாது, இந்த திரியில் (புதியவர்களே:- உங்கள் கேள்விகளை இந்த திரியில் கேளுங்கள்) தான் கேட்க வேண்டும் என்றால், திரும்ப இங்கே அனுமதி கேட்டிருக்கீறீர்களே, இந்த திரி முழுதும் படித்திருந்தால் தெரிந்திருக்கும் உரிய இடத்தில் அனுமதி கேட்காமல் இங்கே கேட்டவர்களுக்கு என்ன கிடைத்தது என்று?.

ஒன்றுமே தெரியாமல் அல்லது புரிந்து கொள்ள இயலாத அப்பாவி போல நடப்பது நல்லதில்லை. உங்களுடன் சேர்ந்தவர்களில் அநேகர் உரிய இடத்தில் பதிந்து அனுமதி கேட்டு அடுத்தடுத்து செல்லும் போது உங்களுக்கு மட்டும் எப்படி தெரியாமல் போகிறது?. அந்த அனுமதி கேட்கும் திரிகள் எல்லாவற்றையும் பார்த்துள்ளீர்கள் என்று உங்கள் ப்ரவுசிங் ஹிஸ்டரியில் தெரிகிறது. பின் அங்கே முதல் பதிவை முழுதும் படித்து விட்டு ஒரு பதிப்பு பதிந்து வைப்பதில் என்ன பிரச்சினை?.

உங்கள் விசயத்தில் நிர்வாக குழுவில் கலந்தாலோசித்து ஒரு முடிவு எடுக்கப்படக்கூடும்.

பின்னர் பதிந்தது.
முன்னரே முறையாக சுட்டிக்காட்டியும் திரும்ப, தவறான இடத்தில் அனுமதி கேட்டுப்பதிந்ததற்கு 25 எச்சரிக்கை புள்ளிகள் தரப்பட்டது, அதனால் ஒரு வாரம் தளம் உள்நுழைய தடை பெறுகிறார்.
__________________

Last edited by asho; 19-03-24 at 05:02 PM.
Reply With Quote