View Single Post
  #6  
Old 28-06-05, 05:47 PM
xxxGuy's Avatar
xxxGuy xxxGuy is offline
தலைமை நிர்வாகி
 
Join Date: 04 Mar 2002
Location: U.A.E.
Posts: 3,461
iCash Credits: 341,812
My Threads  
கான்கிரிஷ்,

இதில் பாவ புண்ணியத்திற்கு இடமே இல்லை.

முன்னுதாரணமாக இருக்க வேண்டிய பழைய உருப்பினர்களே இப்படி படங்களை மட்டும் காட்டி ஏமாற்றம் அளித்துக் கொண்டிருந்தால், புதியவர்கள் என்ன செய்வார்கள்...!

உங்களைப் போல் கவிதைகள் புனைய முடியாவிட்டாலும், கா.தா. போல கதைகள் கொடுக்க முடியாவிட்டாலும், குறைந்த பட்சம் கதைகள் பகுதிகளை எட்டிப் பார்த்து, ஓரிரு கருத்துக்கள் கூறி, புதிதாக கதை எழுதுபவர்களை உற்சாகப் படுத்தலாம் அல்லவா?

Quote:
Originally Posted by gankrish
நண்பா கா.தா இப்படி சடார்ன்னு குண்டை தூக்கி போட்டு விட்டீங்களே.. எத்தனை பேர் பாவம்...
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!!
விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும்.
உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>>

Last edited by xxxGuy; 28-06-05 at 08:31 PM.