View Single Post
  #25  
Old 31-12-13, 11:52 PM
eros eros is offline
Banned User
 
புதிய வசதிகள் அறிமுகப்படுத்தும் எண்ணம் இருந்தால் இதை பரிசீலிக்க வேண்டுகிறேன்:

"நம் நண்பர்கள் மிக சுவையான கருத்துக்களை பதிவு செய்கின்றனர். அந்த கருத்தக்களுக்கு பாராட்ட பலர் நினைக்கலாம். அவற்றுக்கு 'லைக்' செய்யும் வசதி இருக்கலாம் என்று நினைக்கிறென். (பேஸ்புக்கில் இருப்பது போல)."