View Single Post
  #29  
Old 01-01-14, 09:16 PM
soosi4002 soosi4002 is offline
User inactive for long time
 
தள மேம்பாட்டுக்கான விடுமுறை நேரம் பொறுத்துக் கொள்ளக்கூடியதே. பொங்கலில் புதுப்பானை பொங்கி வருவதுபோல், நமது காமலோக தளம் புது மெருகுடன் பொங்கிவரும் என்ற ஆவலுடன் இச்சிறு தடையை பொறுத்துக்கொள்வோம். தள மேம்பாடு அவசியம் தேவை. எனவே வெற்றிகரமாக தள மேம்பாட்டை துவக்கி பூரணத்துவத்துடம் முடிக்க வாழ்த்துக்கள்.