View Single Post
  #25  
Old 30-05-14, 12:02 AM
KANNAN60 KANNAN60 is offline
User inactive for long time

Awards Showcase

 
மச்சான் முதல் பரிசு பெற்று மீண்டும் சவால்ராஜா பட்டம் பெற்றதற்குப் பாராட்டுகள்!

பங்குபெற்ற நண்பர்கள் knantham மற்றும் சிநேகனுக்கு வாழ்த்துகள்!

Quote:
Originally Posted by MACHAN View Post
... நண்பர் snehan அவர்களும் நண்பர் knantham அவர்களும் பிரமாதமாக தங்களின் தொடர்ச்சிகளை எழுதி இருந்தார்கள். அதிலும் குறிப்பாக snehan அவர்களின் தொடர் ஒரு திரைப்படத்தை நம் கண் முன்னால் கொண்டு வந்தது போலவே மிகவும் நேர்த்தியாக எழுதப்பட்டிருந்தது.

இருவருக்கும் என் மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொள்வதோடு எனக்கு முதல் பரிசாக கிடைக்கவிருக்கும் 3000 இ பணங்களையும் தலா 1500 வீதம் என் இரு பங்காளிகளுக்குமே பங்கிட்டுக் கொடுக்கிறேன். ......
Quote:
Originally Posted by snehan View Post
.......நீங்கள் இந்த முதல் இடம் பெற உங்கள் படைப்பு தகுதியானதாக இருந்ததால் தான் உங்களுக்கு வெற்றியும் கிடைத்தது.

இந்த வெற்றிக்கு உடன் இருந்து ஒரு நண்பராக சந்தோஷமாக வாழ்த்துகிறேன்.
Quote:
Originally Posted by knantham View Post
சவாலில் வென்று ஆறாவது முறையாக மகுடம் சூடிய உயர்திரு மச்சான் அவர்களுக்கு பாராட்டுடன் வாழ்த்துக்கள்...
பிரம்மிக்கும் வகையில் தொடர்ச்சிகள் தந்து என்னை போன்ற கத்துக்குட்டிகளுக்கு கத்து கொடுத்த மச்சானுக்கு நன்றி கலந்த பாராட்டுக்கள்...
அருமை அருமை அருமை நண்பர்களே! முதலிடம் பெற்ற மச்சான் பங்குபெற்ற மற்ற இருவரைப் பாராட்டிப் பரிசளிப்பதும், நண்பர் சிநேகன் மச்சானின் பங்களிப்பைப் பாராட்டிப் பேசுவதும், நண்பர் knantham, மச்சானின் படைப்பைப் பெருமையாகப் பேசுவதும்...... சூப்பர் சூப்பர். இதுபோன்ற பொறாமையற்ற போட்டிகளை நம் லோகத்தில்தான் கண்டு மகிழ முடியும்.

பரந்த மனதுடன் வெளியிட்ட உங்கள் வார்த்தைகளுக்காக மச்சான், knantham மற்றும் சிநேகன் அவர்களுக்கு என் அன்பளிப்பாக ஆளுக்கு 500 இ-பணம் அளிக்கிறேன்... புல்லரிப்புடன்! கீப் இட் அப்!
Reply With Quote