View Single Post
  #32  
Old 09-12-14, 06:42 PM
பச்சி பச்சி is offline
Precious Senior Member - Inactive

Awards Showcase

 
100 -ஆவது சவாலில் 10 -ஆவது முறையாக வெற்றி பெற்று சவால் ராஜா பட்டம் வென்றிருக்கும் நண்பர் tdrajesh அவர்களுக்கும், இரண்டாமிடம் & மூன்றாமிடம் வந்திருக்கும் நண்பர்கள் Nallavan1010 & RasaRasan ஆகியோருக்கும் பாராட்டுகள்.

அடுத்தடுத்த இடங்கள் பெற்ற நண்பர்கள் shobana_rv80, subbu2000, SIRUTHAI, karrthee, kay, anabayan, snehan, oolvathiyar & jayjay ஆகியோருக்கு வாழ்த்துகள்.

100 -ஆவது சவாலை சிறப்பிக்க வேண்டும் என்று களமிறங்கிய மற்ற போட்டியாளர்களான kamakodangi68, icefire8, ஸ்திரிலோலன் & MACHAN ஆகியோரின் எண்ணங்களை வரவேற்று அவர்களுக்கும் எனது வாழ்த்துகள்.

நூறாவது நி.சவால் புதிய சாதனையை எட்ட வழிவகுத்த பங்கேற்பாளர்கள் அனைவருமே அதில் வெற்றியாளர்களே ! அனைவருக்கும் வாழ்த்துகள் !! வாக்களித்த அனைவருக்கும் நன்றிகள் !!!
Reply With Quote