View Single Post
  #64  
Old 13-10-09, 04:58 PM
BILLA BILLA is offline
User inactive for long time

Awards Showcase

 
Quote:
Originally Posted by mariaasir View Post
ஐ கேஷ் எப்படி யாரால் கொடுக்க படுகிறது. சரியான வழி தெரியவில்லை குழப்பமாக இருக்கிரது.
உங்களது கணக்கில் வலது பக்கத்தில் icash credit 51 என்று உள்ளதே அதை பற்றியது தான் இந்த முறை.

நீங்கள் பின்னூட்டம் இடும் போதும் கதைகள் பதிக்கும் போதும் உங்களுடைய ஐகேஷ் பேலன்ஸ் உயரும்....

நீங்கள் icash credit என்ற இடத்தில் மெளசால் கிளிக் செய்தால் நீங்கள் உங்களிடம் உள்ள ஐகேசை மற்ற உறுப்பினர்களுக்கு கொடுக்கலாம்.

இந்த கொடுக்கல் சும்மா நடைபெற கூடாது... மற்றவர்கள் கதைகளை பாராட்டியோ அல்லது மற்றவரின் கருத்துக்கள் சிறந்தவையாக இருக்கும் பட்சத்திலோ அளிக்க வேன்டும்.

கதைகளை பாராட்டி அதிகபட்சம் 500 ஐகேஷ் (இணைய பணம்) கொடுக்கலாம்

பின்னூட்டங்களை பாராட்டி அதிகபட்சம் 200 ஐகேஷ் தரலாம்..

இது விதிமுறை.

ஐகேஷ் வைத்து பந்தையம் கட்டுதல் கூடாது.... அது தளவிதிகளின் படி தவறு.