நிர்வாகக் கதாநாயகன் என்று ஒரு திரியில் சமீபத்தில் பார்த்ததாக ஞாபகம்.
நான் அது தலைமை நிர்வாகி என்று நினைத்துக் கொண்டிருந்தேன்....!!!
ஒரு திரியில் அடுத்து அடுத்து இரண்டு பதிப்புக்கள் பதிப்பது விதிமுறை மீறல் என்றும் சமீபத்தில் யாரோ கூறியிருந்தார்கள்.. விதிமுறைகளில் அவ்வாறு எனக்குத் தெரிந்து இல்லை.. தெளிவுபடுத்தினால் சிறப்பாக இருக்கும்.!!!
|