View Single Post
  #1  
Old 25-09-16, 01:42 AM
baxsu baxsu is offline
User inactive for long time
 
Join Date: 05 Jan 2015
Posts: 68
My Threads  
Smile காமலோக கதைகளுக்கு போஸ்டர் டிசைன்

காமலோக நண்பர்களுக்கும் கதாசிரியர்களுக்கும் என் அன்பு கலந்த வணக்கங்கள்!

காமலோக வலைதளத்தில் பல தரப்பட்ட காமக்கதைகள் பதிவாவது அனைவரும் அறிந்ததே. வாசகர்களும் எழுத்தாளர்களும் மிகுந்த ஆர்வத்துடன் இந்த வலை தளத்தை வளர்த்து வருவது மிகவும் உற்சாகமான விஷயம்.

இங்கே உள்ள கதைகளுக்கு, போஸ்டர் டிசைன்/ கவர் படங்கள் டிசைன் இல்லாதது ஒரு குறையாக நான் நினைக்கின்றேன். கதைகளுக்கு போஸ்டர் டிசைன் இருந்தால், படிப்பவர்களுக்கும் மேலும் கிக்காகவும், போதையாகவும், சிறப்பாகவும் இருக்கும் என்பது என்னுடைய கருத்து. உங்கள் கதைகளுக்கு போஸ்டர் டிசைன் செய்ய நான் மிகவும் ஆர்வமாக உள்ளேன்.

தாங்கள் கதைகளுக்கு போஸ்டர் டிசைன் செய்ய வேண்டுமெனில், என்னை தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள். என்னடைய போஸ்டர் டிசைன் சாம்பிள் கீழ் வருமாறு.





பின் குறிப்பு:
இதில் நானாகவே ஆர்வத்துடன் செய்வதால், கதாசிரியர்களிடம் இருந்து நான் எந்த ஒரு கைமாறையும் எதிர்பார்க்கவில்லை.

நன்றி,
பக்ஸ்
Reply With Quote