வருடாந்திர வாசகர் சவால் போட்டியில் மீண்டும் வெற்றி பெற்ற நண்பர் ஹெர்மி அவர்களுக்கு வாழ்த்துக்கள். வெகு காலமாக தளத்திற்காகப் பல கலகலப்பான சவால் பங்களிப்புகளைக் கொடுத்து இப்பொழுது சிறந்த சவால் நடத்துனர் விருதும் பெற்ற நண்பர் ஜேஜே அவர்களுக்கு பாராட்டுக்கள். கிரேட் ஜாப் நண்பர் ஜேஜே அவர்களே.
அடுத்தடுத்த இடங்களை வென்ற நண்பர்களுக்கும் பாராட்டுக்கள். எனக்கு வாக்களித்த நண்பர்களுக்கு நன்றி...
|