இம்மாத நிர்வாக சவால்: 0127 போட்டியில் முதல் இடம் பெற்று வெற்றி வாகை சூடிய நண்பரும் சிறந்த படைப்பாளருமான அந்தப் பொல்லாதப் படைப்பாளர்
srikalyan
அவர்களுக்கு என்னுடைய நெஞ்சார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் அய்யா அம்மணி! அட...அடே...அடேடே...அய்யா அம்மணி !
அது மட்டுமல்ல அய்யா அம்மணி ! அந்தப் பொல்லாதப் படைப்பாளர்
srikalyan
அவர்கள் தங்கவாசலுக்கு அனுமதி பெறுகிறார் அய்யா அம்மணி ! மீண்டும் அந்தப் பொல்லாதப் படைப்பாளர்
srikalyan
அவர்களுக்கு என்னுடைய நெஞ்சார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் அய்யா அம்மணி! அட...அடே...அடேடே...அய்யா அம்மணி !
Quote:
Originally Posted by asho
இவருடன் இணைந்து போட்டியிட்ட vjagan 18 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார். இவருக்கு 2000 ஐகேஷ்கள் வழங்கப்படுகிறது.
|
vjagan னானா எனக்கும் ஓர் அழகிய
கல்யாண மாலை
போட்டு கவுரவித்து, முதல் முறையாக நிர்வாகப் போட்டிகளின் வரலாற்றில் இரண்டாம் இடம் என்று ஓர் இடத்தை உருவாக்கி – அது முதல் முறையாக
vjagan னானா எனக்காக உருவாக்கி –
vjagan னானா என்னை மிகவும் உயர்வாகக் கவுரவித்து
அந்தக் குணத்தால் மிகவும் உயர்ந்த
அசோ
அவர்களுக்கு என்னுடைய நெஞ்சார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் அய்யா அம்மணி! அட...அடே...அடேடே...அய்யா அம்மணி !
என்னுடைய கதைத் தொடர்ச்சிகளைப் மனதாரப் பாராட்டி 18 பொன்னனா வாக்குகளை என்னுடைய அந்தப் பொல்லாதக் கதைத் தொடர்சிகளுக்கு அளித்த அந்தப் பொல்லாதப் பேராண்மை மிக்க குணவான்களுக்கு என்னுடைய சிரம் தாழ்த்தி நன்றியுடன் வணங்குகிறேன் அய்யா அம்மணி !
Quote:
Originally Posted by asho
போட்டியில் கலந்து கொண்ட சக போட்டியாளர் vjagan அவர்களுக்கு 500 இ.பணம் ஊக்கப் பரிசாக வழங்கப்படுகிறது.
|
கூடுதலாக ஊக்கப்பரிசு அளித்த நிர்வாகத்தினருக்கு என்னுடைய நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் அய்யா அம்மணி !
நான் என்றென்றும் மறக்க இயலாதப் போட்டியாக இந்தப் போட்டியைக் கருதுகிறேன் அய்யா அம்மணி !
எனக்கு ஒரு பொக்கிஷம் கிடைத்ததுபோல் உணருகிறேன் அய்யா அம்மணி !
Quote:
Originally Posted by இதயகாதல்
அவனோட ராவுகள் - சவால் போட்டியில் பங்கு கொண்ட srikalyan ,மற்றும் vjagan இருவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள் ..மற்றும் பாராட்டுக்கள் ...
|
பாராட்டுகளுக்கு நன்றி அய்யா அம்மணி !