View Single Post
  #36  
Old 02-02-15, 09:58 PM
pandya_049 pandya_049 is offline
User inactive for long time
 
Join Date: 25 Sep 2013
Posts: 328
My Threads  
படித்த, படிக்காமல் தவற விட்ட, படிக்க முடியாத எல்லாக் கதைகளையும் ஒரு சேரப் போட்டியில் இணைப்பதன் மூலம், வாசகர்களுக்கு நிச்சயம் ஒரு நல்ல சந்தர்ப்பத்தையும் வாய்ப்பையும் ஏற்படுத்திக் கொடுத்துள்ளீர்கள்.
இதுவே, அதிகப்படியான அளவில் வாசகர்கள் போட்டியில் கலந்து கொள்ள ஒரு தூண்டுதலாகவும் அமையும். போட்டியும் களை கட்டும்.
முன்னரே கூறியது போல, காமக்கதை ஆசிரியர்களும், தங்கள் திறமைகளை மேலும் மெருகூட்டி, சிறந்த கதைகளை வாரி வழங்குவார்கள் என நம்பலாம்.
ஆகக்கூடி, எல்லா விதத்திலும் இது ஒரு சிறந்து முடிவாகவே படுகிறது -- ஆங்கிலத்தில் வின்-வின் என்று கூறுவார்களே அதுபோல.
Reply With Quote