View Single Post
  #34  
Old 07-03-22, 03:41 AM
Lovebirds0005 Lovebirds0005 is offline
Junior Member (i)
 
Join Date: 14 Jan 2022
Posts: 110
iCash Credits: 776
My Threads  
இருபது ஆண்டுகள் இணையற்ற சேவை புரிந்த நிர்வாகிகளுக்கும் உடன் பயணித்து தளத்தை வெற்றி நடை போட வைத்த அனைத்து உறுப்பினர்களுக்கும் மிகவும் நன்றி. மேலும் உங்களுடைய சேவை இந்த இருபத்தொன்றாம் ஆண்டிலும் சிறப்பபாக அமைய வேண்டும்.

அரசியலில் களப்பணி போன்று இங்கு சிறப்பான தளப்பணி ஆற்றிய நிவாகிகளுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் உங்கள் சேவை தொடர இந்த வருடத்தில் நானும் தளத்தில் பயணிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

Last edited by asho; 07-03-22 at 08:04 AM.
Reply With Quote