View Single Post
  #21  
Old 19-04-14, 03:14 PM
xxxGuy's Avatar
xxxGuy xxxGuy is offline
தலைமை நிர்வாகி
 
Join Date: 04 Mar 2002
Location: U.A.E.
Posts: 3,461
iCash Credits: 340,462
My Threads  
இந்த மாற்றம் நமது தளத்தின் குறிப்பிட்ட பகுதிக்கு மட்டும் என்று வைக்க இயலாது, இது அனைத்து பகுதிகளுக்கும் இந்த மாற்றம் பொருந்தும்.

இது ஒரு திரியினுள் உள்ள அத்தனை பதிப்புகளுக்கும் பொருந்தும். ஆனால், திரியின் தலைப்பை முன்பு போல் எப்போது வேண்டுமென்றாலும் மாற்றிக் கொள்ளலாம், அதில் மாற்றம் ஏதும் செய்யப் படவில்லை.

இதனால், தடங்கல்களை விட நன்மைகளே அதிகம் அதனால் இந்த மாற்றத்தை கொண்டு வர ஆதரவு கொடுங்கள்.

இந்த மாற்றத்தில் உள்ள ஒரே பெரிய தடங்கல் திரியில் முதல் பதிப்பில் சுட்டிகள் கொடுப்பது தான், அதை இனி எங்களிடம் விட்டு விடுங்கள் எங்கள் நிர்வாக் உருப்பினர்கள் பார்த்துக் கொள்வார்கள்.

உங்களிடம் சுட்டிகள் தயாராக உள்ளது அல்லது மாற்றத்திற்கான புதிய தகவல்கள் ரெடியாக உள்ளது என்றால் உங்கள் முதல் பதிப்பை நகலெடுத்து மாற்றங்கள் செய்து, சுட்டிகள் சேர்த்து கீழ்கண்டவாறு செய்யுங்கள்.

1) அந்த திரியிலேயெ புதிய பதிப்பாக பதியுங்கள், நிர்வாக உருப்பினர்கள் அதை எடுத்து பதித்து விட்டு அழித்து விடுவார்கள்.

2) அல்லது, தனிமடலில் நிர்வாக உருப்பினர்களூக்கு அனுப்புங்கள்.

3) அல்லது, அந்த திரியில் "ரிப்போர்ட் போஸ்ட்" பட்டனை அழுத்தி அதன் மூலமும் அனுப்பலாம்.
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!!
விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும்.
உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>>
Reply With Quote