View Single Post
  #10  
Old 17-09-07, 10:46 AM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,309
iCash Credits: 677,799
My Threads  
உங்களுக்கு பிடித்த படத்தை இறக்கி, MSPAINT - இது எல்லா விண்டோஸ் பதிப்பிலும் வரும், All programs => Accessories => paint என்று இருக்கும். இதில் சென்று image என்பதில் attributes சென்று பார்த்தால் அதன் தற்போதைய சைஸ் தெரியவரும். கூட்ட / குறைக்க அதில் உள்ள stretch\skew என்பதன் மூலம் செய்யலாம்.

ஒரிஜினலை சுருக்கினால் தான் நன்றாக இருக்கும், ஏற்கெனவே சுருக்கிய படத்தை விரிவாக்கினால் கிளியாரிட்டி (தெளிவு) இல்லாமல் போகும், மேலும் ஒரிஜினல் பைலை ஒரு காப்பி எடுத்து வைத்து பின் முயற்சிக்கவும்.
__________________
Reply With Quote