View Single Post
  #165  
Old 24-03-07, 04:09 AM
gopi55 gopi55 is offline
User inactive for long time
 
Join Date: 12 Oct 2002
Location: india
Posts: 1,225
My Threads  
எத்தனையோ சொந்த அலுவல்களுக்கு நடுவில் நேரத்துடன் எவ்வளவோ பொருட்செலவும் செய்து இந்த தளத்தை அநேகர் இளைப்பாறும் இடமாக, வடிகாலாக திறம்பட நடத்திச் செல்கிற தலவருக்கும் ஆறாவது பிறந்த நாள் காணும் நம் தளத்துக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.