View Single Post
  #31  
Old 03-08-07, 11:19 PM
sigma sigma is offline
User inactive for long time
 
Join Date: 21 Nov 2006
Location: Chennai, Tamil Nadu, India
Posts: 51
My Threads  
Quote:
Originally Posted by xxxGuy View Post
Gain என்றால் அவர்களுக்கு கொடுப்பது.
Lose என்றால் அவர்களிடம் இருந்து எடுப்பது.

விரைவில் எளிமையான வார்த்தை கொண்டு இதை மாற்றுகிறேன்.
எளிமையாகவும் அதே சமயம் புரியும் படியும் இருக்க ..வரவு, செலவு என்றே வைத்தால் நன்றாக இருக்குமோ ?

தளத்தை மேலாண்மை செய்யும் விதமும், உருப்பினர்களை வழிநடத்தும் விதமும், தளத்தை கட்டுக்கோப்பில் வைத்திருக்கும் கண்டிப்பும்.. புருவத்தை உயர்த்த வைப்பவை.. பாராட்டுக்கள்.

Last edited by sigma; 04-08-07 at 12:08 AM.