View Single Post
  #35  
Old 30-09-08, 09:35 AM
rahavi rahavi is offline
User inactive for long time
 
Join Date: 27 Aug 2008
Posts: 359
My Threads  
தெளிவான அறிவுறுத்தல்களுக்கு நன்றி.
நான் பல பதிப்புக்களை பதித்தபோதும் பல சந்தர்ப்பங்களில் என் ஈ பணம் அதிகரித்ததாக தெரியவில்லை. இத்தனைக்கும் என் பதிவுகள் பல கதைகளுக்கான விமர்சனக்களாகவே இருந்தன.

மேலும், எங்கு, எப்படி பதியும் பதிவுகளுக்கு எத்தனை ஈ காசுகள் கிடைக்கின்றன என்ற பட்டியலையும் பார்வைக்கு வைத்தால் நல்லாருக்கும்ல...!