Quote:
Originally Posted by demkae
நான் வேலை சுமை காரணமாக இது நாள் வரை தளத்திற்கு எனது பங்களிப்பை கொடுக்க முடியவில்லை. மீண்டும் எனக்கு அனுபதி வழங்கி என் சேவையை தொடர வழி செய்யுங்கள்
|
வாருங்கள் demkae - மீண்டும் திரும்பி வந்தமைக்கு எங்கள் வாழ்த்துகள்.
நண்பரே, நீங்கள் நீண்ட காலம் தளம் வராததால் உங்கள் பதிவுகளின் எண்ணிக்கை முற்றிலுமாக குறைந்து விட்டது. நீங்கள் மீண்டும் பின்னூட்டங்கள் இட்டு, கதைகள் படைத்து முன்னேற வேண்டும். புதிய உறுப்பினர்கள் பதிவுகளின் எண்ணிக்கையில் பாதி செய்தால் போதும். நீங்கள் அடுத்தடுத்த வாசல்கள் முன்னேறலாம். அதுவுமில்லாமல் இது அனுமதி வேண்டி விண்ணப்பிக்கும் திரி அல்ல.