View Single Post
  #14  
Old 07-02-16, 08:07 PM
dreamer dreamer is offline
RIP நம் விண்ணுலக பிரதிநிதி
 
Join Date: 06 Sep 2010
Posts: 3,569
My Threads  
பதினொன்று வாக்குகள் பெற்று பனிரெண்டாம் முறையாக Star Writer விருது பெற்ற நண்பர் tdrajesh அவர்களுக்கு என் பாராட்டுகள்.

தலா ஆறு வாக்குகளுடன் இரண்டாம் இடத்தை பிடித்த நண்பர்கள் cembi & jayjay இருவருக்கும் என் வாழ்த்துகள்.

ஒரே வாக்கு பெற்று கடைசி இடம் அடைந்த நண்பர் kaamavirumpi-யின் தொடர்ச்சி என்னை வெகுவாகக் கவர்ந்தது. மிகச் சரளமான சம்பாஷனை, மிக இயற்கையான காமக்காட்சிகள், தடுமாறாத நடை இவற்றை நான் மிகவும் ரசித்தேன், போட்டியில் பரிசு பெறாவிட்டால் என்ன? நான் தருகிறேன் என் தனி[ப்பரிசாக ஆயிரம் இகாசுகள்.
Reply With Quote