View Single Post
  #11  
Old 19-11-22, 11:19 AM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,307
iCash Credits: 677,657
My Threads  
இதுவரை அநேகர் டிசம்பர் 1 அன்று புதுப்பிக்க இமெயிலில் கேட்டுக்கொண்டிருப்பதால், ஒரே நாளில் அன்று அனைவர் கணக்கும் சரி பார்த்து அனுமதி தர தாமதம் ஆகும் என்பதால், தளத்திலே கடந்த 30 நாட்களுக்குள் இனாக்டிவாக இருந்தவர்கள் யார் யாரெல்லாம் லாகின் ஆனவர்கள் என பட்டியல் கண்டுஅவர்களுக்கு தனிமடல் கொடுத்து விட்டோம், அவர்கள் நிபந்தனைகளை ஏற்று பதில் தரும் பட்சத்தில் இன்றிலிருந்தே அனுமதி தர இருக்கிறோம்.


இந்த செய்தியை இனி தாமதாமாக பார்க்கும் தளத்தில் லாகின் செய்ய முடியும் எந்த ஒரு உறுப்பினரும் தனிமடல் தந்து தலைவாசல் அனுமதி பெற்று 30 நாட்களுக்குள் நிலைத்து விட இயலும்.

நிர்வாக உறுப்பினர் ஒருவருக்கு தனிமடல் தந்து அனுமதியை புதுப்பித்துக்கொள்ளாலாம். ஒவ்வொருவரும் தத்தம் புரபைல் சென்றால் வலது ஓரத்தில் இருக்கும் மெனு மூலம் தனிமடல் அனுக முடியும்.


நிர்வாக உறுப்பினருக்கு தனிமடல் தர கீழே உள்ள லிங்க் பயன்படுத்தி கொள்ளலாம்.

http://kamalogam.com/new/private.php?do=newpm
__________________
Reply With Quote