Quote:
Originally Posted by asho
எனவே நீங்கள், நமது தளத்தில் கதை திருட்டை செய்பவர்கள் குறித்தும், வெளியே இனையத்தில் புதுக்கதை கண்டால் உடனே தனிமடல் மூலம் நிர்வாக உறுப்பினருக்கு தெரிவியுங்கள் மீதியை நாங்கள் பார்த்து கொள்கிறோம்.
|
அதானே, நாங்களே இவ்வளவு யோசிக்கும் போது... நிர்வாகம்...???
சரி விடுங்க சின்ன பசங்க... உளரிட்டோம்...
அப்படி கண்டால் உடனடியாக தெரிவிக்கிறோம்.