View Single Post
  #50  
Old 18-12-10, 10:39 AM
pintoo3 pintoo3 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 23 Aug 2009
Posts: 5,325
My Threads  
கதைகளில் மட்டும் மென்மை என்று இல்லை, பின்னூட்டம் இடுவதிலும் குறைகளை சுட்டி காட்டுவதிலும் கூட மென்மையான அனுகுமுறையை கையாளுபவர்.

தங்களது படைப்பை கொடுக்கும் படைப்பாளிகளுக்கு ஹபீப்ஜியின் பின்னூட்டங்கள் டானிக் என்றால் அது மிகையில்லை.

தங்களது 7000 பதிவுகளுக்கு வாழ்த்துக்கள் ஜி. தொடர்ந்து இதே வேகத்தில் நண்பர்களுக்கு உற்சாகமளியுங்கள். வாழ்த்துக்கள் நண்பரே.
Reply With Quote