இரண்டாம் முறையாக ஸ்டார் ரைட்டர் அவார்ட் வென்று தங்க வாசலை அடைந்த நண்பர் காமக்கிறுக்கன் அவர்களுக்கு வாழ்த்துக்கள். அடுத்த இடம் வென்ற நண்பர் சுப்பு மற்றும் மூன்றாம் இடம் வென்ற நண்பர் ராஜேஷ் அவர்களுக்கும் என் நல்வாழ்த்துக்கள். அடுத்தடுத்த இடங்களை வென்ற நண்பர்களுக்கு என் பாராட்டுக்கள்.
|