View Single Post
  #7  
Old 23-12-16, 07:02 PM
anarth_maddy anarth_maddy is offline
User inactive for long time

Awards Showcase

 
அனைவருக்கும் வணக்கம்.

Quote:
Originally Posted by asho View Post
பங்கேற்ற அனைவரையுமே பாதி வெற்றி பெற்றவர்களாக கருதுகிறோம்
இந்த கருத்தை காமலோகத்தில் உள்ள அனைவரும் ஏறுக்கொள்வார்கள்.

வெற்றி பெற்ற அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.

காமக்கிருக்கன் இரண்டாவது முறையாக நட்சத்திர எழுத்தாளர் விருது வாங்குவது பாராட்டுக்குரியது. தங்க வாசல் அடைந்த நண்பருக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்.
Reply With Quote