View Single Post
  #8  
Old 27-07-23, 09:41 AM
naughty2hotty's Avatar
naughty2hotty naughty2hotty is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 15 Jan 2022
Location: யாதும் ஊரே யாவரும் கேளிர்
Posts: 578
iCash Credits: 50,837
My Threads  
24 வது போட்டியை வென்ற astk அவர்களுக்கு பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறேன். கூடிய விரைவில் 25 அடைந்து சாதனை படைப்பார் என்கிற நம்பிக்கை இருக்கிறது. முறையாக இரண்டாவது மற்றும் மூன்றாவது இடம் பிடித்த மலர் மற்றும் பிஸ்தா அவர்களுக்கும் வாழ்த்துக்கள். வேலை பளுவுக்கு இடையில் ஒரு கதையை எழுத தொடங்கி முடிப்பது என்பது எவ்வளவு கஷ்டமான விஷயம் என்று எனக்கு தெரியும். கதை எழுத நேரத்தை ஒதுக்கு கதையை முடித்த அனைத்து ஆசிரியருக்கும் பாராட்டுக்களை தெரிவித்து கொண்டு மீன்டும் ஒரு சவாலை நடத்தி முடித்த லோக நிர்வாகிகளுக்கு நன்றி.
Reply With Quote