View Single Post
  #15  
Old 28-03-21, 09:59 AM
icefire89's Avatar
icefire89 icefire89 is offline
Junior Member (i)
 
Join Date: 24 Sep 2011
Location: Madurai
Posts: 96
iCash Credits: 952
My Threads  
மீண்டும் கதைப் போட்டியில் வென்ற astk அவர்களுக்கு வாழ்த்துக்கள்...
இரண்டு மற்றும் மூன்றாம் இடம் பிடித்த வேதா அவர்களுக்கும் சுதா ஜானகி அவர்களுக்கும் வாழ்த்துக்கள்...!!!
ஒவ்வொரு மாதமும் பல புதிய எழுத்தாளர்கள் வர வேண்டும்....!!!
போட்டி இன்னும் சுவாரசியமாக இருக்க வேண்டும்...!!!
அதன் மூலம் நாங்கள் கிளர்ச்சியில் திளைக்க வேண்டும்...!!!
நன்றி!!!
__________________
படித்ததில் பிடித்த கதைகளுக்கு வாக்களியுங்கள் நண்பர்களே
பக்கம் பக்கமாக பின்னூட்டம் இட நேரம் இல்லை என்றாலும் சில வரி பின்னூட்டம் கூட போதுமே....
Reply With Quote