View Single Post
  #16  
Old 03-05-07, 05:07 PM
udhayasuriyan udhayasuriyan is offline
User inactive for long time
 
Join Date: 19 Feb 2006
Posts: 0
My Threads  
அனைவரின் வாழ்த்துக்களில் எந்தவிதமான மாறுபாடும் கிடையாது..
எல்லோரும் முடிந்த அளவில் ஒரு தொழிலாளிகளே..உழைப்பாளர்களே..
நம் உறுப்பினர்களின் வாழ்த்துக்கும் நன்றி.. சில கண்டனங்களுக்கும் நன்றி..

சிறிய குறை.. இந்த வாழ்த்து பகுதியில்... நம் மூத்த உறுப்பினர்கள்.. வல்லரசு, ஜெ.எம், ராதிகா, தேவேந்திரா, ராசராசன் மற்றும் நம்ம ஆதி அண்னன் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்த்தேன்.....
வேலை பளு காரணமாக... இருக்கும்... அவர்கள் சார்பாக, நானே வாழ்த்து தெரிவிக்கிறேன்..
அனைவரின் சார்பாக.. நம் உழைப்பு தேனி நம் தலைவர் அவர்களுக்கும் வாழ்த்து தெரிவிக்கிறேன்...

வாழ்த்துக்கள்
வாழ்க தமிழ்
Reply With Quote