View Single Post
  #73  
Old 24-07-10, 12:08 AM
sajid80 sajid80 is offline
*Reactivated on 3/11/19

Awards Showcase

 
Join Date: 29 Aug 2008
Location: kuwait
Posts: 4
My Threads  
தற்போது நிறைய நண்பர்கள் பண்ணி{செய்து}என்பதை பன்னி{
பன்றி,ஒரு விலங்கு }என எழுதுவதை பார்க்கிறேன்..இது எவ்வளவு பெரிய கருத்துப் பிழை?
பணி வேலை அதையே பனி என்றால்?பனிமூட்டம் பனிம்ழை என்பதை குறிக்கும்..

இதே போல காலை மாடு கன்று குட்டி போட்டது என்பதற்க்கு பதிலாக

காளை மாடு கன்று குட்டி போட்டது என்பதற்க்கும் உள்ள வித்தியாசம் தெரிகிறதா?

காளை{ஆண்}மாடு,காலை{காலை,நேரம்}

ஒன்றாம் வகுப்பா அல்லது இரண்டாம் வகுப்பா... நினைவில்லை..ஆனால் படித்த பாடம் நினைவிருக்கிறது..காட்டில் இருப்பது புலி,அம்மா சமைப்பது புளி..குரங்குக்கு இருப்பது வால்,மரத்தை அருப்பது வாள்..
Reply With Quote