View Single Post
  #44  
Old 18-05-15, 12:46 PM
oolvathiyar's Avatar
oolvathiyar oolvathiyar is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 07 Nov 2006
Location: கோவை
Posts: 24,520
iCash Credits: 147,820
My Threads  
சப்ஸ்கிருப்ஷன் வசதியை கானாமல் நொந்து போய் விட்டேன் என்றே சொல்லலாம், ஏனென்ன்றால் ஜோக், பாட்டு, படம், சிறு கதை, பெரிய கதை, சவால் போட்டிகள், அப்படி இப்படினு 30 க்கும் மேல போல்டர்கள் பிரிச்சு அதில் சப்ஸ்கிரைப் செஞ்சு வச்சிருந்தேன். என்னுடைய படைப்புகளே 600 இருக்கு எனக்கு ஆப்பு வைத்த படைப்புகள் + முக்கிய அறிவிப்புகள் கொன்ட திரி என ஏகப்பட்டது இருந்தது. அத்தனையும் இனி கண்டு பிடிச்சு மறுபடியும் சப்ஸ்கிரைப் பன்றது கடினமான வேலை தான்.

Quote:
Originally Posted by பச்சி View Post
நீங்கள் 'சப்ஸ்கிரைப்' செய்த திரிகள் இப்போது இருக்காது, நீங்கள் அந்த வசதியை உபயோகித்து வருபவராக இருந்தால், அவற்றை 'மீண்டும் சப்ஸ்கிரைப்' செய்து கொள்ளவும்.
என்னுடைய பழைய சப்ஸ்கிரிஷன் மீண்டும் வர வாய்ப்பே இல்லையா. பழைய சப்ஸ்கிருஷன் லிங்குகள் எங்காவது டேட்டாபேஸாக சேமித்து வைக்க வாய்பிருந்து அதை வைத்து நான் சுலபமாக ரீசப்ஸ்க்ரைப் செய்ய முடியுமா? வெப் சம்மந்தப்பட்ட மென்பொருளை பத்தி டெக்னிக்கலா எனக்கு தெரியாததால இந்த டவுட்டை கேட்டுட்டேன். நன்றி
__________________
__________________________________________________________________

ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும்
Reply With Quote