View Single Post
  #41  
Old 17-11-08, 12:30 AM
soosi4002 soosi4002 is offline
User inactive for long time
 
Join Date: 05 Mar 2006
Posts: 1,705
My Threads  
90 சதவிகித தள மேம்பாட்டிலேயே நமது தளம் அசத்துகிறது. இன்னும் மீதியுள்ள 10 சதவிகிதத்தில் தளம் வெகுவாக ஜொலிக்கும் என்று எதிர்பார்க்கிறேன்.

தங்களின் அயராத, இடைவிடாத சேவைக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்.