View Single Post
  #8  
Old 10-05-18, 06:21 PM
tdrajesh tdrajesh is offline
Precious Senior Member - Inactive

Awards Showcase

 
வானும் நிலவும் போல இணைந்து வாழ வேண்டும்.

இல்லற வாழ்க்கையில் நுழையப்போகும் அருமை நண்பருக்கு என்னுடைய இனிய திருமண நல்வாழ்த்துக்கள்!
உள்ளம் இணைந்த இல்லம்
என்றும் இனிக்கும் வெல்லம்!
வானும் நிலவும் போல!
இணைந்து வாழ வேண்டும்!


இன்பம் மட்டும் கூட்டி!
இதய இராகம் மீட்டி! எந்த
நிலையின் போதும் மாறா
அன்பை மட்டும் ஊட்டி!


தமிழும் சுவையும் போல!
கவியும் இசையும் போல!
வாழ வேண்டும் நீங்கள்
வாழ்த்துகின்றோம் நாங்கள்!


குழந்தை செல்வத்துடன்
குதுகுலமாய் வாழ வாழ்த்துகிறோம்!


கொட்டும் மழையும்
பூவாய் பொழிய
அத்தனை தேவர்களும்
ஒருங்கே வாழ்த்த
உங்கள் திருமண வாழ்க்கை
மகிழ்வாய் அமைய
வாழ்த்துகிறோம்!
கவிதைக்கு நன்றி : இணையத்தளம்.
Reply With Quote