View Single Post
  #14  
Old 10-04-18, 09:54 AM
vjagan vjagan is offline
Gold Member (i)

Awards Showcase

 
Quote:
Originally Posted by PUTHUMALAR View Post
அவரை தொடர்ந்து இரண்டாம் இடம் வென்ற அய்யா ஜெகன் மற்றும் மூன்றாம் இடம் வென்ற ராஜன் ராஜன் 21 ஆகியோருக்கும் பாராட்டுக்கள்..
Quote:
Originally Posted by HERMI View Post
பங்குகொண்ட ஜெகன் ஐயா அவர்களுக்கு என் வாழ்த்துகள்.!
என்னுடன் நல்லிணக்கம் காட்டி, என்னைப் பாராட்டும் செயற்பாடுகள் எனக்கு பெரும் சந்தோசத்தினைத் தருகிறது அய்யா அம்மணி !

காலம் கடந்து காட்டப்படும் நல்லிணக்கமானாலும் அவை எப்போதும் நல்லிணக்கமேதாம் என்று சிரம் தாழ்த்தி ஏற்றுக் கொள்கிறேன் அய்யா!

இந்தப் புரிந்துணர்வு ஒருவேளை அன்றே இருந்திருந்தால் நான், அவ்வாறு ஒதுக்கப்படாமல் ,தூக்கிப்போடப்படாமல் இருந்திருப்பேனோ !

மாற்றங்கள்தான் நிரந்தரம் இந்த லோக வாழ்விலும் அய்யா!
என்னவொரு மாற்றம் அவர்களின் மனங்களில் !

அவர்கள் குலம் வாழ்க ! அவர்களின் கொற்றம் வாழ்க !

Last edited by vjagan; 10-04-18 at 10:45 AM. Reason: நி.உ..அவர்களின் பரிந்துரையின்படி மேம்படுத்தப்பட்டது .
Reply With Quote