Quote:
Originally Posted by வரிப்புலி
நமது தளத்தில் நகல் எடுக்கும்(Ctrl + C, Right Click Copy) வசதியை டிஸேபுள் செய்ய வழிவகை இருந்தால் ஓரளவுக்கு தடுக்க முடியும் என நினைக்கிறேன்.
ஆனால் அது சாத்தியமா தெரியவில்லை. நான் பல தளங்களில் அதுபோல் காபி டிசேபுள் செய்யப்பட்டுள்ளதை பார்த்திருக்கிறேன்.
|
Ctrl + C, Right Click டிஸேபுள் செய்தாலும் source code மூலமாக Copy செய்ய முடியும். ஒரு வேளை HTML Encriptor இருந்தால் இதை தடுக்கலாம்.