View Single Post
  #26  
Old 27-03-09, 11:53 PM
jayak jayak is offline
User inactive for long time
 
Join Date: 06 Aug 2008
Location: தமிழகம்
Posts: 0
My Threads  
வெற்றிபெற்ற அனைவருக்கும் என் பாரட்டுக்களும்... இ பணமும்

இந்த முறை எல்லாமே 'தகா உ ' பகுதியில் இருந்தே வந்தவையாகவே உள்ளது...

முதல் பரிசு பெற்ற கதையை படிக்கவில்லை.... படிக்கபோவதுமில்லை... இருப்பினும் ' நானி'க்கு பாராட்டுக்கள்

முதிர் கன்னி சகோதரி ஒரு அருமையான படைப்பாளி... அவர்களின் எழுத்துக்களுக்கும் ஒரு தனிப்பட்ட தாக்கம் உண்டு...

அனைவருக்கும் பாராட்டுக்கள்.... வாக்களித்தவர்களுக்கும், வாக்களித்து பாராட்டு பதிவை அத்திரியில் பதித்தவர்களுக்கும் நன்றி ... மிக்க நன்றி
Reply With Quote