View Single Post
  #43  
Old 10-12-10, 06:21 AM
MACHAN MACHAN is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 16 Aug 2009
Location: வளைகுடா
Posts: 5,687
My Threads  
Quote:
Originally Posted by mayakrishnan View Post
மாதாந்திர கதைப்போட்டியில் முதல் மூன்று இடங்களை வென்ற கதைகள், வாசகர் சவால் போட்டியில் முதலிடம் வென்ற கதைகள், ஏனைய போட்டிகளில் பரிசு வென்ற திரிகள் இப்படியான வெற்றி பெற்ற மெடல் குத்த பெற்ற கதைகள் வைப்பதற்கு ஓரிடம் உண்டாக்கினால் நன்றாக இருக்குமா?
வெற்றி பெற்ற கதைகளை, “வெற்றி வாசலில்” வைப்பது நல்ல யோசனையாகத்தான் தெரிகிறது. அந்த வாசலை, வெண்கல வாசலுக்கு முன்பாக வைத்தால் அநேகமான உறுப்பினர்களால் படிக்கவும் இயலும்.

ஒருவேளை புதிய வாசல் ஒன்றை துவங்குவதற்கு நிர்வாகிகளுக்கு சிரமம் இருக்குமானால், வெண்கல வாசலிலேயே “வெற்றிக்கதைகள்” எனும் தனிப்பிரிவை தொடங்கி அதில் அந்தக் கதைகளை வைக்கலாம் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து.


13.12.2010 - பின்னர் பதிந்தது :-

எல்லோருடைய கருத்துக்களையும் பரிசீலித்து வெள்ளிவாசலில் ”“வெற்றிக்கதைகளை” தொகுத்து வழங்கலாம் என தீர்மானித்த நிர்வாகத்தலைவர் அவர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் நன்றிகள்.



.

Last edited by MACHAN; 13-12-10 at 09:50 AM.
Reply With Quote