View Single Post
  #5  
Old 03-05-13, 03:41 AM
MACHAN MACHAN is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 16 Aug 2009
Location: வளைகுடா
Posts: 5,687
My Threads  
கோவை கேடியை வாழ்த்தி கோவை லேடி திரி துவங்கியமைக்கு பாராட்டுகள்...!
Quote:
Originally Posted by PUTHUMALAR View Post
திரி எதனையும் தொடங்க வேண்டாமே என உறுதியாக இருந்த நான் இன்று நண்பர் காமக்கேடியின் 3000 பதிவுகளை வாழ்த்த திரி தொடங்க வேண்டியதாகிவிட்டது.. அதுவும் சரி தான்.. சுபமான ஒரு வாழ்த்துத் திரியுடன் முடிச்சுக்கலாமேனு மனசும் சொன்னுச்சு.. அதான் இது.. நன்றி! நண்பர்களே..
ஏன்.... ஏன்....ஏன்.....ஏன்..... ஏன்...???? ஏனுங்க அம்மணி உங்களுக்கு இந்த கொலைவெறி...?

நண்பரே காமக்கேடி...! உங்களை நேரில் பார்த்தவன் என்ற முறையில் சொல்கிறேன்... "கேடி" என்ற புனைப்பெயரை உடனேயே மாற்றி விடுங்கள். உங்களுக்கே இது கொஞ்சம் ஓவரா தெரியல..? பால்குடி மாறா பாலகன் போன்ற உங்களின் முகத்தை பார்த்தால் கேடி மாதிரியாகவா இருக்கு...?

தங்களுடைய 3000 பதிப்புகளுக்கு மச்சானின் பாராட்டுகள். தொடர்ந்து தங்களின் பதிப்புகளை கொடுத்து லோக மக்களை மகிழ்விக்க வேண்டுகிறேன். இனிமேல் ஒருவேளை மச்சான் வாசகர் சவால் நடத்துவதாக இருந்தால், இதுவரை கதை எதுவுமே எழுதாமல் டிமிக்கி கொடுத்துக் கொண்டிருக்கும் உங்களை அதில் நிச்சயமாக கதை எழுத வைப்பேன் என்று இந்த தருணத்தில் சூளுரை எடுத்துக்கொள்கிறேன்.
Reply With Quote