20-01-06, 01:19 AM
|
|
Reactivated upto 30-07-23
|
|
Join Date: 31 Jul 2005
Location: அமீரகம்.
Posts: 14
My Threads
|
|
யாஹூவுக்கு வரும் மெயில்களை வாசிப்பது எப்படி?
எனது யாஹூவுக்கு காமலோகம் தளத்திலிருந்து வரும் மெயில்கள் எல்லாம் புரியாத எழுத்துக்களில் தான் வருகின்றன. அவற்றை அஞ்சல் எடிட்டரில் போட்டு ஸோர்ஸை யுனிகோட் ஆக வைத்து கொன்வேர்ட் பண்ணினால் ஸோர்ஸ் பைலில் சரியாக வாசிக்கக் கூடியதாக உள்ளது. ஆனால் அதே எக்ஸ்ப்ளோரரில் காமலோகம் தளம் எதுவிதப் பிரச்சினையும் இல்லாமல் வேலை செய்கிறது. தயவு செய்து யாராவது உதவவும். நன்றி.
|