நமது காமலோகம் தனது 21ம் ஆண்டில் தொடர்கிறது என்பதை நினைக்கும்போதே மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது. அதற்கு நம் தள நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் அனைவருக்கும் எனது நன்றியுடன் கூடிய மகிழ்ச்சியான வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.
மேலும் புது புது அறிவிப்புகள் மூலம் புது உறுப்பினர்களின் அதிஷ்டத்தையும் அவர்களும் அதிக பங்களிப்புகள் மூலம் இன்னும் நமது தளம் அதிகபடியான கதைகளும் கருத்துக்களும் தொடர வாழ்த்துகிறேன்.
ஏதெதோ சொல்லவேண்டும் என்று தோன்றுகிறது ஆனால் வார்த்தைகள் சரியாக அமையவில்லை, மீண்டும் சந்தோஷத்துடன் வாழ்த்துக்கள் மற்றும் வணக்கத்தை கூறிக்கொள்கிறேன். நன்றி வணக்கம்................
__________________
”காம கதைகள் படிப்பது
கலைகளை ரசிப்பது”
|