View Single Post
  #16  
Old 27-07-22, 10:05 AM
rojaraja rojaraja is offline
Bronze Member (i)
 
Join Date: 17 Aug 2008
Location: தமிழகம்
Posts: 514
iCash Credits: 14,127
My Threads  
முதல் பரிசு வென்று கடம்பன்சி அவர்களுக்கு வாழ்த்துக்கள், இரண்டாம் மற்றும் மூன்றாம் பரிசுகள் பெற்ற நாட்டி2ஹாட்டி மற்றும் பிஸ்தா அவர்களுக்கு பாராட்டுகள்.

இதனை பேர்கள் தகுதி இறக்கம் கொஞ்சம் அதிகமாவே படுகின்றது கிட்டத்தட்ட சராசரியாக வாக்களிக்கவரும் நபர்களில் 25%பேர்.

தளத்திற்கு வந்து என் வாக்களிக்க மறக்கிறார்கள் என்று தெரியவில்லை, முகப்பு பக்கத்தில் எல்லோரும் எளிதில் பார்க்கும் வண்ணம் தான் இணைப்பு இருக்கின்றது. வாக்கு செலுத்துவது என்பதும் படித்த கதைக்கு பின்னுட்டம் கொடுப்பது என்பதும் கடமை. அது எழுத்தாளர்களுக்கு ஊக்கம் கொடுக்கும், அது அவர்களை மேலும் புதிய கதைகள் எழுத ஊக்குவிக்கும் என்பதில் ஐயம் இல்லை
Reply With Quote