View Single Post
  #8  
Old 20-08-15, 06:02 PM
anabayan anabayan is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 27 Jan 2006
Location: புதுச்சேரி
Posts: 8,497
My Threads  
ஜூலை மாத சிறந்த கதை போட்டியில் முதலிடம் பெற்ற நண்பர் ராம் அவர்களையும் இரண்டாமிடம் வந்த நண்பர் ஒண்டிபுலி அவர்களையும் மூன்றாமிடத்தை பகிர்ந்து கொண்ட மௌனி மற்றும் பாக்ஸு அவர்களையும் பாராட்டி வாழ்த்துவதோடு அதிகளவு கதைகளை படைத்திட்ட தமிழ்கிளியையும் வாழ்த்தி பாராட்டுகிரேன். அடுத்தடுத்து வந்த நண்பர்களுக்கும் என் பாராட்டுக்கள்.
Reply With Quote